Bunyamyamoorthy Memorial Day

img

தோழர் புண்ணியமூர்த்தி நினைவு தினம்

நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகேயுள்ள கீழையூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளை செயலாளர் தோழர் புண்ணியமூர்த்தி யின் இரண்டாமாண்டு நினைவு தினத்தையொட்டி  மரக்கன்றுகள் வழங் கும் நிகழ்ச்சி நடைபெற்றது.